தமிழ் (Tamilisch)

உரிைமக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதைல நிறுத்துங்கள்!

தொற்றுநோ ய் தொடர்பா ன கட்டுப்பாடுகளின் போது, CDU,FDP இைணந்த மாநில அரசு, ஒன்றுகூடும் எம் உரிைம மீது ஒரு பாரிய தாக்குதைல நடத்த திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அது அடிப்பைட உரிைமகளில் கடுைமயாக தைலயிடும் காவல்துைற சட்டத்துடன் தனது “பாதுகாப்பு நிகழ்ச்சி நிரைல” நிைறேவற்றியது.

மாநிலத்திற்கா ன ஒன்றுகூடுதல் சட்டத்தை நிைறேவற்றுவதன் மூலம் ேயர்மன் ரீதியாக அமுலில் இருந்த சட்டத்தை மாற்றியைமப்பதுடன் எம்முைடய சுதந்திரங்கைள கட்டுப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.அச்சட்டத்திற்கா ன முன்வைரபு முழுக்க முழுக்க சர்வா திகார தொனிையக் கொண்டுள்ளது.ஒரு சுதந்திரமான சமுதாயத்தில் உரிைமக்காக குரல்கொ டுப்பது ஒரு பிரதான விழுமியங்களில் ஒன்று.
கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் போது காவல்துைற இனவாதமாக ெசயற்பட்ட சம்பவங்கள் உண்டு. அேதபோல காவல்துைறயினரின் சில அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. இைதெயல்லாம் கண்கா ணிப்பைத தவிர்த்து விட்டு உரிைமக்காக ஒன்றுகூடும் மக்களின்  ரிைமைய ேமலும் ஒடுக்குவதற்கா ன சட்டேம இதுவாகும்.

சுதந்திரமாக கருத்து ெதரிவிப்பது என்பது ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பிரதான அம்சமாகும். ஏெனனில் மக்கள், சமூகத்தில் நிலவும் குைறபாடுகைள எடுத்துைரப்பதற்கு அல்லது  ட்டிக்காட்டுவதற்கு அதுேவ ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஒரு ஜனநாயகத்திற்கு இப்படிப்பட்ட மக்கள் பங்களிப்பு அவசியமானது. மாநில அரசின் சட்ட வைரபு என்பது இத்தைகய விழுமியங்களில் தைலயிட்டு ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும் தன்மை ையக் கொண்டது.

உதாரணமாக இச்சட்டமானது சகல நிகழ்வுகளிலும் பங்குெபறும் மக்கைள ஆளில்லா விமானங்கள் மூலமாகவோ அல்லது உலங்குவானூர்தி மூலமாகவோ காட்சிப்படுத்த அனுமதி வழங்குகிறது. சில சமயங்களில் இரகசிய மான முைறயில் பங்குெபறும் நபர் உைரயாடும் ேபச்சுச்கைள ஒலி,ஒளி பதிவு  ெசய்யலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. அைதவிட  ர்வலங்கைள பதிவு ெசய்யும் நபர்களின் கணிசமான விபரங்கைள ேசகரிக்கலாம் என்றும் அத்தோடு ஊர்வலங்கைள ஒழுங்கைமப்பதற்கா ன ஏற்பாட்டாளர்களின் (Ordner)விபரங்கைளயும் ேசகரிக்க இச்சட்டம் உரிைமயளிக்கிறது. ஊர்வலங்கள் நடக்கும் போது காவல்துைற அைமக்கும் நிைலயங்கள் மூலமாக எதிர்கா லத்தில் அதற்கு வரும் மக்களுக்கு அெசளகரியங்கள் ஏற்படுத்துவதற்கும், அதில் கலந்து கொள்ளா து தடுப்பதற்கும் வழிவகுக்கிறது. ஊர்வலங்களில் கலகம் விைளவிக்கலாம் என்று கருதும் நபர்களின் விபரத்தை ேசகரிக்கவும் அவர்களுைடய உடைமகைள சோதிக்கவும் ,அத்தோடு அந்த நபர் கலந்து கொள்வைத தடுப்பதற்குமான உரிைமைய காவல்துைறக்கு இச்சட்டம் வழங்குகிறது. தீவிரவலதுசாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்துவதும் கடினமாக்கப்பட்டுள்ளது. ஒேரவிதமான ஆைடகைள அணிவதும் தைடெசய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக சுற்றுச்சூழல் மாசுபடுதலுக்கு எதிராக நடந்த ேபரணியில் மக்கள் ஒேரவிதமான ஆைடகைள அணிந்து தங்களின் எதிர்ப்பை ெதரிவித்திருந்தனர். இச்சட்டம் அமுலுக்கு வருமிடத்து இப்படியான கருத்துக்கைள ெதரிவிக்க முடியாது.

காவல்துைறைய கண்கா ணிக்கும் ஒரு குழுபற்றிய சிந்தைனகள் இச்சட்ட முன்வைரபில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. அத்தோடு அடிப்பைட உரிைமகைள உள்வா ங்கும் சிந்தைனகள் அல்லது கோ ட்பாடுகள் தவிர்க்க ப்பட்டுள்ளன. ஊர்வலங்களில் கொந்தளிப்புக்கள் ஏற்படும் போது அைத தவிர்ப்ப தற்கா ன நடவடிக்கை கள், அத்தோடு ஏற்கனேவ நைடெபறும் ஊர்வலங்களுக்கு மாற்றுகருத்து ெதரிவிக்கும் முகமாக அவ்ஊர்வலத்திற்கு அருகில் இன்னுமொரு ஊர்வலத்தை நடத்துவதற்கா ன உரிைமயும் தவிர்க்க ப்படுகிறது. அைதவிட சீருைட அணியாத காவல்துைற தங்கைள அைடயாளப்படுத்தத்

ேதைவயில்லை என்றும் இச்சட்டம் கூறுகிறது.இச்சட்டத்தினுைடய அடிநாதத்தை பார்ப்போ மாக
இருந்தால் இது மக்கைள நம்பா மல் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு எழுத்தாக உள்ளது.

ஒன்றுகூடுவதற்கா ன சுதந்திரம் என்பது 1981ம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஆர்ப்பா ட்டகாரர்களால் Brokdorf ல் அைமந்துள்ள அனுஆைலக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் நிரூபித்துள்ளனர்.உயர் நீதிமன்றம் இதற்கா ன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் குறிப்பிடும் போது ஊர்வலங்கள் என்பது கட்டுப்படுத்தப்படாத  னநாயகமாக நீதிமன்றம் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.அதுேவ மக்களுைடய பிரதான உரிைமயாகவும் அைமகிறது. அத்தோடு நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியைல தட்டிக்கே ட்கவும் அதன்பிைழகைள  ட்டிக்காட்டவும் அவசியமாக உள்ளது.
நாற்பது வருடம் கழித்து மாநில அரசு இைதப்போன்ற விழுமியங்கைள ெவட்டி சாய்க்க முன்வந்துள்ளது. அத்தோடு சமூகத்தில் ஏற்பட்டுவரும் வலதுசாரி சிந்தைனகைள ேமலும் தூண்டுவதற்கு அைமவாக உள்ளது.

ேமற்குறிப்பிட்ட காரணங்களால் இைத நாங்கள் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ெசயல் என்றே கருத ேவண்டியுள்ளது. அந்த கோ ணத்தில் பார்ப்போ மாக இருந்தால் இது அைனவருக்கும் எதிரான ஒரு ெசயற்பாடாகேவ இைத கருதலாம். எங்களுக்குள் ேவறுபாடுகள் இருந்தாலும் அைனவரும் இைணந்து இச்சட்டம் அமுலுக்கு வராமல் தடுப்போம்.